பிச்சை பெருமை

பண மாலை கண்டாலும் பெருமாள் கடனாளி இனமே …
நீ ஒரு வேலை உண்டாலும் கடனில்லா இனமே …
கல்யாண சாப்பாட்டில் குறை தேடும் ஊரு …
உனக்கு வெறுஞ்சோறு போட்டாலும் மகராசன்னு பேரு …
“தர்மம்” என்ற தமிழ்ச் சொல்லை நீ வாழ வைத்து ,
தர்மங்கள் தலை காக்க பிறந்து விட்டாய் …
ஒரு ரூபாய் காணிக்கையில் நம்பிக்கையை வைத்து ,
உயிர் வாழும் கூட்டத்தை விலகி விட்டாய் …

எழுதியவர் : புவன் (22-Jun-16, 6:27 pm)
Tanglish : pitchai perumai
பார்வை : 151

மேலே