மனசாட்சியை விற்று•••

சில நேரங்களில்
சில மனிதர்கள் !

மனசாட்சியை விற்று
பொய்சாட்சி சொல்வார்கள்
பணங்காசுக்காக !

அந்த பொய்சாட்சி
முட்டை வெடிக்கும் போது !

முட்டைக்குள் பிறந்த குஞ்சு பாம்பு குஞ்சு என
தெறிஞ்சப்பின்னே!

துண்டை காணோம்
துணியக்காணோமென !

ஓடி ஓடி பதுங்குறாங்க பாதாள குழியிலே !

வாக்காளர்களும் தாங்கள்
தங்கள் வாக்குகளை !

கொஞ்சமும் மனசாட்சி யேதுமில்லாமல் விற்றுவிட துணிந்திருக்கிறார்கள் !

கேவலம் பணங் காசுக்காக !

வாங்குவோர்க்கும்
விற்போருக்கும் !

மனசாட்சியே எள்ளவும் இருப்பதாயில்லை !

இவர்களில் வீட்டிற்கு உழைப்பது யார் ?

நாட்டுக்கு உழைப்பது யார் ?

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி mumbai (22-Jun-16, 1:44 pm)
பார்வை : 107

மேலே