அவள் மனம்

பெண்ணே!
உன் அனுமதியின்றி
உன்னை நான் நேசித்தேன் !

நீ என்னை மறுத்தால்
என் அனுமதியுடன்
உன் தங்கை எனை
மணந்து கொள்வாளாம் !

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Jun-16, 9:58 pm)
Tanglish : aval manam
பார்வை : 88

மேலே