காகிதத்தில் கப்பல் செய்து
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நீரில் ஓடவிட்டு....
@##########################
மீனவர் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் 87 முறை பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்! -
-ஜெயகுமார்.
###
கருத்து::85...., 86...., 87......
- எம். விக்னேஷ், மதுரை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
'தி இந்து' சனி, ஜூன். 25, 2016.