காகித பெண்

எழுதி பார்த்தால் கவிதையாய்
தெரிவாள்..
தீட்டி பார்த்தால் ஓவியமாய்
தெரிவாள்..
தொகுத்து பார்த்தால் இலக்கியமாய்
தெரிவாள்..
கிழித்துப் பார்த்தால் குப்பையாய்
தெரிவாள்...!
ஆம்ம்ம்..
காகிதம் போலத்தான் பெண்ணும்,
பார்க்கும் பைத்தியங்களின் பார்வையை பொருத்து..!்