அந்தஸ்து

அந்தஸ்து

பூட்டுகள் காப்பாற்ற
சாவிகளுக்கு கிடைக்கிறது
ஆளும் அந்தஸ்து

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (26-Jun-16, 2:30 pm)
Tanglish : anthasthu
பார்வை : 151

மேலே