உன்னோடு
என்ன இது
என்ன இது அன்பே
உன்னோடு
உன்னோடு அன்பே
உன் விழி
புலியாய் பாயுதே
நெஞ்சே
உயிரில் காதல்
நகங்கள் கீறி இரத்தம்
சிந்துதே
,
உச்சி வெயிலினில்
பட்டப் பகளினில்
உடலில் வெப்பம்
தொட்டுப் படுகையில்
வியர்வை
கொட்டிப்பறப்பதை
அறிவேணோ
குளிர் காற்று
இரவினில் நடுநிசியில்
உன் நினைவுகள்
எழுந்து நடப்பதை
புரிவாயோ
அம்மன் கோயில்
மணலின் கல்கள் புதைத்து இருக்கையில்
நீ நடந்து செல்லும்
கால் தடங்களில்
மனது தட்டிச் செல்வதை
அறிவாயோ
புரிவாயோ அறிவாயோ
என்னில் கரைவாயோ
இல்லை
அரிந்து
அறிந்து அரிவாயோ