அதற்கும்

பறவைக்கும் கோபம்,
மரத்தின் நிழலில் சீட்டாட்டம்-
எச்சமிட்டது தலையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்.. (26-Jun-16, 6:15 pm)
பார்வை : 109

மேலே