பொது அறிவு வினா விடைகள் - தெரிந்துகொள்வோம்

1) காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? -
சீனா

2) உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது? -
பேரீச்சை மரம்

3) அணுகுண்டைக் கண்டுபிடித்தவர்? -
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்

4) தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்? -
எறும்பு

5) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்? -
நான்கு

6) உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது? -
தென் ஆப்பிரிக்கா

7) ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? -
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை

8) இந்தியாவில் உள்ள தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்? -
ராஜராஜ சோழன்

9) மலேசியாவின் தலைநகரம் எது? -
கோலாலம்பூர்

10) தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர் யார்? -
நெல்சன் மண்டேலா

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (27-Jun-16, 8:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 186

மேலே