அந்த வார்த்தை எது

உன்னை காதலித்தது ...
முதல் என் ஆயுள் ரேகை ....
தேய்த்துக்கொண்டே ......
வருகிறது ......!!!

காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!

காதலில் சொல்லுவதை ....
சொல்லவேண்டும் ....
சொல்லாததை சொல்ல ...
கூடாது .....
அந்த வார்த்தை எது ...?
என்பது புரியாத புதிர் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1025

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Jun-16, 1:16 pm)
பார்வை : 239

சிறந்த கவிதைகள்

மேலே