கண்ணீராலும் உன்னை காணமுடியும்

காதலாலும் உன்னை ....
காணமுடியும் .....
கண்ணீராலும் உன்னை ...
காணமுடியும் ....!!!

உன்னை பார்க்க .....
ஆசைப்படும் போது ....
கவிதையால் பார்ப்பேன் ...
இல்லையேல் கண்ணீரால் ....
பார்ப்பேன் ......!!!

நினைவுகள் எல்லாம் .....
தண்ணீர் போல் ஆவியாகி ....
கண்ணீராய் மழை போல் ....
கொட்டிக்கொண்டே இருக்கிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1024

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Jun-16, 11:33 am)
பார்வை : 539

மேலே