இரவு

இரவு
உங்களின் இன்பம்
பகலோ துன்பம்
பகல் வேதனைகளின் வெளிச்சம்
இரவு இன்பத்தின் இமயம்
பகல் மற்றவர்களுக்காக
இரவோ உங்களுக்காக
பகல் வித்தியாசம் பார்க்கும்
இரவோ ஒன்றிணைக்கும்
பகல் பரிகசிக்கும்
இரவோ அரவணைக்கும்
இரவில்தான் இன்பங்கள் முழுமை.
அடைகின்றன.
இரவு விலை மதிப்பற்றது
பகலின் பணம் இரவுகளுக்காகவே.
நாளைய பகலை பற்றி
ஏன் என்ன வேண்டும்?
இன்றைய இரவை இன்பமாய் கழிக்க
இப்போதே புறப்படுங்கள்.







எழுதியவர் : இரா.அன்பழகன். (23-Jun-11, 3:03 pm)
சேர்த்தது : anbazhagan
Tanglish : iravu
பார்வை : 406

மேலே