தலை குனிய மறுத்தால்...

எழுதுகோல் தலை குனிய மறுத்தால்
கவிதைகள் பிறக்காது...
குனிந்து நடப்பது
என்பது
தாழ்ந்து போவது என்பதல்ல...

எழுதியவர் : ♥மகேந்திரன் (23-Jun-11, 8:57 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 354

மேலே