காதல்

கண்கள் பார்த்த நொடியிலே காதல் பூக்குது,
காதல் பூத நிமிடத்தில் இதயம் பேசுது,
இதயம் பேசும் நேரத்தில் உதடுகள் சேர்ந்தது,
உதடுகள் சேர்ந்த வேளையில் உறவுகள் வந்தது !

எழுதியவர் : டார்ஷினி கருணாகரன் (1-Jul-16, 5:28 pm)
Tanglish : kaadhal
பார்வை : 134

மேலே