டார்ஷினி கருணாகரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : டார்ஷினி கருணாகரன் |
இடம் | : Penang ,Malaysia |
பிறந்த தேதி | : 29-Nov-2000 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 4 |
*தமிழ் கவிதைகள் எழுதப் மற்றும் வாசிக்க பிடிக்கும் .
*ஜோக்ஸ் பிடிக்கும் .
*சுயமாகக் கவிதைகள் எழுதுவேன்
காதலிக்கும் போது தேன் குடிக்கிற மாறி தான் இருக்கும்,
குடிக்க குடிக்க தான் திகட்டுவது தெரியும் !
காதல் சொல்ல வந்தேன்- உன்னிடம்!
என் மனதை திறந்து,
உன் மனதை திறக்க !
கண்கள் பார்த்த நொடியிலே காதல் பூக்குது,
காதல் பூத நிமிடத்தில் இதயம் பேசுது,
இதயம் பேசும் நேரத்தில் உதடுகள் சேர்ந்தது,
உதடுகள் சேர்ந்த வேளையில் உறவுகள் வந்தது !
உன்னோடு காதல் கடலில் நீந்த-என்னக்கு
ஒரு முறை வாய்ப்பளிப்பாயா ?
காதலிக்கும் போது தேன் குடிக்கிற மாறி தான் இருக்கும்,
குடிக்க குடிக்க தான் திகட்டுவது தெரியும் !
உன்னோடு காதல் கடலில் நீந்த-என்னக்கு
ஒரு முறை வாய்ப்பளிப்பாயா ?
காதல் சொல்ல வந்தேன்- உன்னிடம்!
என் மனதை திறந்து,
உன் மனதை திறக்க !
உயிர் இல்லாத மலரைக் கூட நேசிக்கிறோம்
ஆனால் நமக்காக உயிரையே கொடுப்பவர்களை
மட்டும் நேசிக்க யோசிக்கிறோம்
ஆகையால் ஒருவரை ஒருவர் காதல் செய்யுங்கள்
சோ லவ் ஈச் அதர்
கண்கள் பார்த்த நொடியிலே காதல் பூக்குது,
காதல் பூத நிமிடத்தில் இதயம் பேசுது,
இதயம் பேசும் நேரத்தில் உதடுகள் சேர்ந்தது,
உதடுகள் சேர்ந்த வேளையில் உறவுகள் வந்தது !