காதல் செய்யுங்கள்

உயிர் இல்லாத மலரைக் கூட நேசிக்கிறோம்
ஆனால் நமக்காக உயிரையே கொடுப்பவர்களை
மட்டும் நேசிக்க யோசிக்கிறோம்
ஆகையால் ஒருவரை ஒருவர் காதல் செய்யுங்கள்

சோ லவ் ஈச் அதர்

எழுதியவர் : (2-Nov-09, 6:30 pm)
பார்வை : 1700

மேலே