மூட நம்பிக்கை

கழுதை கத்துதல் சுபம்
விதவை எதிர்வந்தால் பாவம்
மொட்டையடித்தால் முக்தி
உள்ளங்கை அரித்தால் வருவாய்
காலையில் கண்ட கனவு பலிக்கும்

இறுதியாக
மந்திரியிடம் மனு

எழுதியவர் : (2-Nov-09, 2:39 pm)
Tanglish : mooda nambikkai
பார்வை : 2103

மேலே