பகல் கடவுள் எங்கடா நண்பா
பகல் கடவுள் எங்கடா நண்படா?
ஏண்டா முத்து என்னடா சொல்லறா. எனக்கு நீ என்ன கேககறன்னே புரிலடா.
டேய் உம் பையன் பகல் கடவுளத்தாண்டா கேக்கறன்.
அப்பா, சாமி ஆளவிடுடா. எனக்கு பகல் கடவுளையும் தெரியாது; இரவு கடவுளையும் தெரியாது.
சரி உம் மூணு பசங்க பேரையுஞ் சொல்லு.
என்னடா பாண்டி அவுங்க பேரு உனக்குத் தெரியாய மாதிரி கேக்கற?
பராவல்ல சொல்லுடா பாண்டி.
மூத்தவன் கணேஷ். ரண்டாவது பையன் மகேஷ். மூணாவது பையன் பேரு தினேஷ்.
ஆங்.... அந்த மூணாவது ஆசாமிதாண்டா பகல் கடவுள்.
தினேஷ்-ன்னா பகல் கடவுள் அர்த்தமா? இதுவரைக்கும் எம் பையுன்களுக்களுக்கு நான் வச்ச இந்திப் பேருங்களுக்கு அர்த்தம் தெரியாம இருந்துட்டனே.
நீ மட்டும் இல்லடா பாண்டி. இந்திப் பேருங்கள தமிழ் பிள்ளைங்களுக்கு வச்ச பெத்தவங்க பலபேருக்கு அந்தப் பேருங்களுக்கான அர்தமெல்லாம் தெரியாது.
###%%%###%#@@@@@@@@####@#
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க
எம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றாத
உலகின் முதல் மொழி!
பகல் கடவுள்
தினேஷ் =
Day Lord