உன் பார்வை

காற்றை குடித்து
மொட்டுகள் விரிவது போல்
உன் கண்களை பார்த்து
மேல் இமையும்
கீழ் இமையும் ஒட்டி ஒட்டி
விரிகிறது...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (4-Jul-16, 11:08 pm)
Tanglish : un parvai
பார்வை : 174

மேலே