வாடிய மலர்

வாடிய மலர்
உதிரக் காத்திருந்தது
உதிரும் முன்
ஒரு கவிதை சொன்னேன்
மீண்டும் சிரித்து மலர்ந்தது
நன்றி சொல்லி உதிர்ந்தது !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (5-Jul-16, 10:29 pm)
Tanglish : vaadiya malar
பார்வை : 359

மேலே