அஞ்சுபவன் அஞ்சாதவன்

இறப்பிற்கு அஞ்சுபவன்
பகலினை இருளாக்குவான்...
இறப்பிற்கு அஞ்சாதவன்
இருளையே ஒளியாக்குவான்...
அதை நல்ல வழியாக்குவான்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (5-Jul-16, 11:19 pm)
பார்வை : 107

மேலே