மாறுமா

ஒன்றாய்ச் செத்தார்கள்,
வேறு வேறுதான்-
சுடுகாடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jul-16, 7:11 am)
பார்வை : 97

மேலே