10 செகண்ட் கதைகள் - பழிக்குப் பழி
கடற்கரையில் ரொம்ப நாளாக சிலையாக நிற்கும் ஒரு தலைவர் முன் கடவுள் தோன்றி என்ன வரம் வேண்டும்?னு கேட்டாரு, தலைவர் தினமும் தலைமேல் "அசுத்தம்" செய்யும் காக்காயை பிடிச்சுத் தரச் சொன்னாரு, கடவுளும் இது ரொம்ப சிம்பிளாச்சேன்னு பிடிச்சு தந்தது, தலைவர் என்ன பண்ணிணாரு தெரியுமா?
காக்காயை "பழிக்குப் பழி" வாங்கிட்டு மீண்டும் சிலையாகிட்டாரு!