10 செகண்ட் கதைகள் - கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்
ஒரு "பச்சைத் தமிழனும்","மஞ்சக் கலர்" ஜப்பான் காரரும் சேர்ந்து உலகத்திலயே பெரிய கட்டிடம் கட்ட திட்டம் போட்டாங்க, அவங்க கம்பெனிக்கு ஒரு பேரு வேணுமில்லே, நம்மாளு தமிழ்லதான்னும்,அவரு ஜப்பான் மொழிலயும்னு சொல்லி ஒத்தக்கால்ல இரண்டு பேரும் நின்னாங்க, அப்புறம் கடைசியா ரண்டு மொழியும் கலந்தாப்பில ஒரு பேரை முடிவு பண்ணினாங்க என்ன தெரியுமா?
"நிக்குமோ& நிக்காதோ" கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்".