முத்தமென்று சொல்லும்
தேன்சிந்தும் செம்மலர்
உதடுகள்
அதரத்தின் அர்த்தத்தை
முத்தமென்று சொல்லும்
கவிஞனின் அகராதி !
~~~கல்பனா பாரதி~~~
தேன்சிந்தும் செம்மலர்
உதடுகள்
அதரத்தின் அர்த்தத்தை
முத்தமென்று சொல்லும்
கவிஞனின் அகராதி !
~~~கல்பனா பாரதி~~~