காற்றுசிவம் சக்தி

பஞ்சபூதத்தில் ஒரு பூதத்தை பிடித்தால் அதன் வழியாக மற்ற நாழு பூதமும் நம்மிடம் சரணாகதியாகி ஒடுங்கிவிடும்.
முதலில் பிடிக்கவேண்டிய பூதம் காற்று.
இந்த காற்று அகத்தில் ஜீவனாகவும் சிவணாகவும்
புறத்தில் சக்தியாகவும் உள்ளது
அகத்தில் உள்ள காற்று சிவம் ஆதலாள் அதை சிவா என்று அழைத்தனர்
இன்றும் சிவனடியார்கள் ஒருவரை மற்றொருவர் வாங்க சிவா போங்க சிவா என்று சொல்வதுன்டு.
அகத்தில் இருக்கும் சிவா வாகிய காற்றை இயக்கினால்.பிடித்து இழுத்தால் புறத்தில் உள்ள சக்தி காற்றாகிய பிரானன் நம் உள்வந்து ஒடுங்கி சிவ சக்தியாக மாறி மரன
மில்லா நிலையைதரும்.
இந்த காற்றை பிடிக்கும் கலைக்கு.வாசியோகம் என்று பெயர்.
இதை சிறுகுழந்தைகள் கூட சிறப்பாகசெய்யலாம்.
கற்பத்தில் இருக்கும் குழந்தை இந்த வாசி சாதனையை செய்து வளர்ந்து வெளிவருகிறது.
ஒவ்வொரு மனிதனும் வாசிப்பயிற்சி செய்து வெளிவந்து பின் மறந்து விடுகின்றனர்
உள் சுவாசத்தை.உலகம் பேரன்டம்.தாய் கர்ப்பபை சிற்றன்டம்.சிற்றன்டத்தில் இருரும் ஒவ்வொருவரும் சிவமாக இருக்கின்றனர்.
இந்த பேரன்டத்தோக்கு வந்தவுடன் சக்தியாக இயக்கத்திற்கு மாறிவிடுகிறோம்.
மீன்டும் சக்தியை அடக்கி சிவ நிலைக்கு செல்ல மெதுவாக முயற்ச்சிசெய்தால் நாம் ஒவ்வொருவரும் சிவனே.

நன்றி
படித்து ரசித்து பகிர்ந்தேன் .....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (8-Jul-16, 10:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 135

சிறந்த கட்டுரைகள்

மேலே