ஒரு விகற்ப பஃறொடை வெண்பா கெட்டதடா இப்பழக்கம் விட்டுவிடு என்றவற்கு

கெட்டதடா இப்பழக்கம் விட்டுவிடு என்றவற்கு
விட்டுடுவேன் அப்பழக்கம் ஓர்நாளென் றானும்பின்
கொட்டுமிந்த வான்மழையில் கையில் குடையேந்தி
பெட்டிக் கடைசென்றே வாங்கிவந்தான் கைகளிலே
கட்டுக்கட் டாய்சிக ரெட்டு

எழுதியவர் : (9-Jul-16, 3:01 pm)
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே