இவளே என் அழகிய தமிழ் மகள்……
மேகம் கண்டு நாணும் குழள்
பூத்தமல்லி நாடும்...இவள்
தேகம் கண்டு நாணும் நிலா
மேகத்துள்ளே ஓடும்...
இவளோ...
கயல் கண்டு நாணும் விழியாள்
கன்னல் கண்டு நாணும் மொழியாள்
வாழை தண்டு நாணும் வயிறு கொண்டு
நூலும் கண்டு நாணும் இடையாள்…
இவளே என் அழகிய தமிழ் மகள்……

