இதுவரை கேள்விப்பட்டதில்லையே

ஒரு கீரை... ஒரு கீரை... ஒரு கீரை...

கீரக்காரரே... இது என்ன ஒரு கீரை... இதுவரை கேள்விப்பட்டதில்லையே....

ஹி..ஹி.. இது ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக்... ரெண்டு அரைக்கீரை கட்ட ஒன்னாக்குனா.. அது ஒரு கீரை... இந்தாங்க உங்களுக்கு ரெண்டு கட்டு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jul-16, 8:06 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 93

மேலே