அப்படியா எப்படி

நம்ம தலைவரோட நகலா.. கச்சிதமா... இருக்கார் தலைவரோட பையன்...

அப்படியா... எப்படி..

எங்க நாலு பேரு நின்னாலும்.. நம்ம தலைவர் மாதிரியே பேச ஆரம்பிச்சிர்றார்.. அது எந்த இடம்... அவங்க என்ன மொழி.. எதும் பார்க்கறதில்ல...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jul-16, 8:07 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : appadiyaa yeppati
பார்வை : 96

மேலே