ரெண்டு மெஷின் எங்க வீட்ல இருக்கு

டெய்லி உங்க வீட்ல மட்டும் இவ்வளவு குப்ப சேருதே எப்படி..?

குப்பைய உருவாக்குற ரெண்டு மெஷின் எங்க வீட்ல இருக்கு...

?!?!?!?!?! அதுக்கு கூடவா மெஷின் இருக்கு..

யோவ்... அவங்க.. அவங்க பசங்கள சொல்றாங்க...

?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jul-16, 8:08 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 91

சிறந்த நகைச்சுவைகள்

மேலே