தனி ஒரு தீவில்

தவமிருந்தேன் - இறைவன் பணிந்தார்
என்ன வரம் வேண்டும் என்றார்
"தனிமை என்வசப்பட வேண்டும் என்றேன்
அதற்கு -நீ தனிமையின் வசப்பட வேண்டும்
என்றே சொல்லி மறைந்தார் எனைதனி ஒரு தீவில் தள்ளி !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (13-Jul-16, 1:59 pm)
Tanglish : thani oru theevil
பார்வை : 321

மேலே