வண்ணத்துப் பூச்சி

கைப்பேசியில் பேச நினைத்து, வண்ணத்துப் பூச்சியை தொலைத்துவிட்டோம்
இணையதளத்தில் உலா வந்து, சிட்டுக்குருவியை துரத்திவிட்டோம்
இப்போது கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறோம்

எழுதியவர் : சுகுமார் சந்திரசேகர் (14-Jul-16, 3:52 pm)
Tanglish : vannathup poochi
பார்வை : 171

மேலே