நிழலாய் நீ

எனக்கான
எல்லா வெயிலிலும்
நிழலாக
நீ இருக்கிறாய்.

- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (13-Jul-16, 10:30 pm)
Tanglish : nizhalaay nee
பார்வை : 82

மேலே