விடுதலையில்

விடுதலை காற்றுக்கு,
ஒப்பாரி வைக்கும் குழந்தை-
வெடித்தது பலூன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jul-16, 6:29 am)
Tanglish : viduthalayil
பார்வை : 72

மேலே