சிறந்தவன் நண்பன்

சாப்டியா என்று
கேட்கும் உறவுகளை விட
சாப்பிடுடா என்று
உணவு ஊட்டும்
நண்பனே சிறந்தவன்
(இன்னொரு தாய்)

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (17-Jul-16, 2:28 pm)
Tanglish : siranthavan nanban
பார்வை : 640

சிறந்த கவிதைகள்

மேலே