எனக் கெதிரியா••

மரம் :- ( மரத்தை வெட்டுகிற கோடரியை பார்த்து) நண்பா•••
நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன் ஏன்? என்னை வெட்டுகிறாய் என்று மரம் கேட்டது••••!

கோடரி :- மர நண்பா••• நானாக உன்னை வெட்டவில்லை உன்னவன் தான் என்னவன் காம்புக் குழைக்குள் புகுந்துக் கொண்டு உன்னை வெட்டுகிறான்••••!

மரம் :- ••••••••••••••!!!!!!!
( என்னால் வளர்ந்த மரக்கிளையே கோடரி ப்பிடியாகி எனக் கெதிரியா••! )

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (17-Jul-16, 8:36 pm)
பார்வை : 62

மேலே