நகைச் சுவை
ஆசிரியர் : ஏண்டா , கணக்கை தப்பு தப்பா செய்ற ...
மாணவன் : தப்பு தப்பா சொல்லிக்கொடித்ததே நீங்கதானே !
------------------------------------------------------------------------------------------------------------------------
தகப்பனார் : அருன் , ஏன் வாத்தியார் உன்னை அடித்தார் !
மகன் : அது ஒன்னுமில்ல , வாத்தியார் மகனை நான்
பிண்ணி எடுத்தேனா ..அதான் அவரு என்னை
ரெண்டு போட்டாரு !
-------------------------------------------------------------------------------------------------------------------------
நீதிபதி : கடைசியாய் நீ எதையும் சொல்ல விரும்புரீயா ?
குற்றவாளி : இந்த தடவ என்ன மன்னிச்சி விட்டு டுங்க்க ..
புண்ணியமா போயும் உங்களுக்கு !
-------------------------------------------------------------------------------------------------------------------------
முதலாளி : வர வர வேளைக்கு ரொம்ப் லேட்டா வர்ற ......
பியூண் : நேரத்தோட வந்தா என்ன சம்பளத்தை ஏத்தியா
கொடுக்க போரீங்க ............
-------------------------------------------------------------------------------------------------------------------------
தோழி : ஏண்டி உன் கணவர் அந்த ஹொட்டல் முதலாளியா ..
சக தோழி : இல்ல , ஹொட்டல் சமயக் காரர் !
___________________________________________________________________________
தோழி : எப்டி நீ ஒரு சமயக்காரரை கல்யாணம் பண்ணிகிட்ட
சக தோழி : ஃபெச் புக்கல பாத்தப்போ அவரு ஒரு ஃபுட் டெஸ்டெர்ந்
போட்டிருந்தாரு ...