மது அருந்தியபின்
விமானத்தில் தமிழர்களுக்கு மது வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.. காரணம்...
மது அருந்தியபின்.
அமெரிக்ககாரன்:நான் புத்தகம் படிக்கப் பாேறேன்.
சீனாக்காரன்:நான் பாட்டு கேட்கப் பாேறேன்.
ஜப்பான்காரன்:நான் தூங்கப் பாேறேன்.
நம்ம தமிழன்:
.
.
..
.
.
.
தம்பி.... இதுவரைக்கும் நீ ஓட்டுனது பாேதும். எழுந்திரு, நா ஓட்டுறேன்.