நகைச் சுவை

அதிகாரி : போன வருச போல உனக்கு போனச் கிடையாது ....

கணக்காயர் : தெரிஞ்ச விசய தானே .....

அதிகாரி : எப்படி உனக்கு தெரியும் !

கணக்காயர் : பொய் ..உங்க பொண்டாட்டிகிட்ட கேளுங்க !

அதிகாரி : ஏ.. பொண்டாடியா .....

கணக்காயர் : அவ முன்னால எண்ணோட முதல் தாரம்
இப்போ உங்களுக்கு .............. புரியுதோ !

-----------------------------------------------------------------------------------------------------------------

நோயாளி : டாக்டர் ..எனக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கிட்டே இருக்கு !

டாக்டர் : ஏங்க்கிட்ட வாங்ன கடன கொடுத்திருந்தா வருமா ...
காசு வாங்கி ஏப்பம் விட்டா .. ஏப்பம் வராம என்ன வரும் !

---------------------------------------------------------------------------------------------------------------------

போலிச் அதிகாரி : என்ன தைரியம் நீ யென் வீட்ல பூந்து திருடின

திருடன் : நீங்க மட்டும் என்னவா ..நா வீட்ல இல்லாத
போதுதான யென் வீட்ட அலசனீங்க ....

------------------------------------------------------------------------------------------------------------------

செல்வந்தர் : ஐயா .... ஆய்ரம் ரூபாய்க்கு சில்லர இருக்குமா ......

கோயில் எதிர் நின்றவர் : இந்தாங்க ...

செல்வந்தர் : நீங்க எந்த பேங்க்ல வேள பாக்க்றீங்க்க .......................

கோயில் எதிர் நின்றவர் : இந்த பக்க உள்ல எல்லா பிச்ச காரர்கலொட
கமிச ஏஜண்ட் நான் தா ! போதுமா !

எழுதியவர் : தருமராசு (19-Jul-16, 12:12 am)
Tanglish : nagaich suvai
பார்வை : 104

சிறந்த நகைச்சுவைகள்

மேலே