ethirparppu
எதிர்பார்ப்பு இல்லாத போது
ஏமாற்றங்களும் இருக்க போவதில்லை
உன் வரவுக்காய் எதிர் பார்த்து
ஏமாந்து போன அந்த நிமிடங்களை
அது தந்து போன வலியினை
நீ அறியப்போவதில்லை
நான் அழிக்கப்போவதில்லை
எதிர்பார்ப்பு இல்லாத போது
ஏமாற்றங்களும் இருக்க போவதில்லை
உன் வரவுக்காய் எதிர் பார்த்து
ஏமாந்து போன அந்த நிமிடங்களை
அது தந்து போன வலியினை
நீ அறியப்போவதில்லை
நான் அழிக்கப்போவதில்லை