thilagavathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  thilagavathi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jul-2016
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  8

என் படைப்புகள்
thilagavathi செய்திகள்
thilagavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2016 3:55 pm

ஜவுளிக்கடையின் பிரமாண்டம் தன் அம்மாவுடன் வந்திருந்த அனுவிற்கு பிரமிப்பாய் தெரிந்தது...

அனு உனக்கு பிடிச்ச ட்ரெஸ்ஸை எடுத்துக்கோ..நீதானே சொன்ன இந்த தீபாவளிக்கு நானே என்னோட ட்ரெஸ்ஸை செலக்ட் பண்ணிக்கிறேன்னு..அப்புறம் ஏன் இப்படி நின்னுகிட்டு இருக்க என்றார்..

ஆமாம்மா என்றவாரே தன் விருப்பத்தை தேட தொடங்கினாள்..ஒரு வெளிர் நிற கவுனை எடுத்து அம்மா இது எப்படி இருக்கு என்றாள் அனு.. உடனே அம்மா இதுவா உனக்கு பிடுச்சிருக்கு.. டிசைன் நல்லதான் இருக்கு ஆனால் கலர் கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கு என்றார்..உடனே அனு ஏம்மா பளிச்சுன்னு இருக்குற டிரஸ் எனக்கு நல்லா இருக்காதா என்றாள்...

அம்மா, "இல்ல அனு பளிச்சுன்னு

மேலும்

அருமையான கதை நண்பரே! 21-Sep-2016 4:30 pm
thilagavathi - thilagavathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2016 4:17 pm

உன்னை மறக்கமுடியவில்லை
மாறாக மன்னிக்க கூடவில்லை
என் கண்களில் காதல் கண்ட நீ
கண்ணீரின் காரணம் தெரியவில்லை என்றாய்

காதல் கொண்டாய் கசிந்து உருகினாய்
மயக்கம் கொண்டாய் மலர்ந்து நின்றாய்
பேசிப்பேசி தீர்த்தாய் பேசும்படி சொன்னாய்
சில்மிசத்தால் சிரிக்க செய்தாய்
குலம் பற்றி கேட்டாய் குடும்பம் பற்றி கூறினாய்
கூட வருவேன் என்று சத்தியம் செய்தாய்
பிரிக்க முடியாது என்று சபதம் கூட செய்தாய்

ஆயினும் மறந்தாயடா மறந்தே சென்றாயடா
விலகும்போது விளக்கங்கூட தேவையில்லை என்றாயடா
வலி தந்த நீ வாழ்வில் இல்லையென்றாயடா
கண்ணுக்கு கண்ணாக வரவேண்டிய நீ
கனவில் கூட வரவில்லையடா
மயக்கங்கள் தந்த நீ தயங்கி நின்றா

மேலும்

கண்ணீரோடு வாழ்த்துகள் சொன்ன நண்பருக்கு நன்றி 20-Jul-2016 1:55 pm
விமர்சனத்திற்கு நன்றி 20-Jul-2016 1:55 pm
காதல் ஓர் அழகான கை விலங்கு சுகமான ஆயுள் சிறை 20-Jul-2016 6:48 am
காதலில் மறதியைத்தேடி கண்ணீர் ஏணிகளை கொண்டு முயன்றாலும் எட்டாக்கனியாவே உள்ளது! சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் தோழமையே! 19-Jul-2016 9:53 pm
thilagavathi - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2016 12:59 pm

செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.

“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”
“நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!”
“நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு சில காலம் கழித்து வா!”
“அது முடியாது. நீ கிளம்பு என்னோடு!”
செல்வந்தனுக்கு இம்முறை சற்

மேலும்

உண்மையான உண்மை 20-Jul-2016 1:52 pm
thilagavathi - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2016 2:52 pm

மவுனமாக தலை குனிந்து இருந்த என்
முதுகில் மெல்ல தட்டிய ராதிகா,
''சரி நான் கிளம்பறேன்.. பழசெல்லாம்
மனசில போட்டு குழப்பிக்கிட்டு
இருக்காதே. இதுதான் யதார்த்தம்.
புரிஞ்சுக்கோ. மறக்காம
கல்யாணத்துக்கு வந்துடு.."
என்று சொல்லி விட்டு கல்யாண
பத்திரிக்கையை என் கையில் திணித்து
விட்டு, வழக்கம் போல என் கன்னத்தை
கிள்ளி விட்டு கிளம்பினாள்.
அவள் கிள்ளி விட்டு நகர்ந்ததும்
மெல்ல வலி எடுக்க ஆரம்பித்தது,
மனதில்.
'ராதிகாவா இப்படி செய்தாள்..?
நம்பவே முடியவில்லையே. அப்போ
நாம் இவளிடம் மனம் விட்டு
பேசியதெல்லாம் வீண்தானா..? அப்போ
நான் என் மனசில் இருந்தததை
இவளிடம் சொல்லும்போதெல்லாம்
எனக்கு ஆறுதல் சொன்

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி.. நன்றி தோழமையே! 23-Jul-2016 12:46 pm
நான்காவது முடிஞ்சு நன்றாக முடியப்பட்டது 20-Jul-2016 1:39 pm
thilagavathi - கிருத்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2016 2:56 pm

நான் அருகில் வரும்போதெல்லாம்
கண்களை இருக்க மூடிக்கொண்டு....
உடல் குழைந்து... முருகா !!!!! முருகா!!!!!
முருகா !!!!...... என்கிறாய் - கள்ளி
அப்படியென்னதான் பயம் உன்னுள்
என்னிடம்தான் கொஞ்சம் சொல்லேன் !!!!!!!!!!!!!!!!!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பக்கத்து வீட்டு மழலையிடம்
தேவதை கதை கூறிக்கொண்டு இருந்தேன்
சற்றே இடைமறித்து - தேவதை - னா எப்படி
இருப்பாங்க அண்ணா என்றாள்.....
ம்ம்ம்ம் - ரொம்ப அழகா ரொம்ப ரொம்ப
அன்பா , பாசமா இருப்பாங்க குட்டி என்றேன்..
உடனே அக்குழந்தை .. அப்போ இவங்க தேவதை தானே
அண்ணா என உன்னை கை காட்டியது !!!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மேலும்

புரிதலுக்கு மிக்க நன்றி தோழியே !! வரவிலும் கருத்திலும் மனம் மகிழ்தேன் 19-Jul-2016 5:05 pm
அழகிய varigal 19-Jul-2016 4:45 pm
நன்றி நட்பே 21-Jun-2016 9:55 am
நன்றி முஹம்மத் 21-Jun-2016 9:54 am
thilagavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2016 4:17 pm

உன்னை மறக்கமுடியவில்லை
மாறாக மன்னிக்க கூடவில்லை
என் கண்களில் காதல் கண்ட நீ
கண்ணீரின் காரணம் தெரியவில்லை என்றாய்

காதல் கொண்டாய் கசிந்து உருகினாய்
மயக்கம் கொண்டாய் மலர்ந்து நின்றாய்
பேசிப்பேசி தீர்த்தாய் பேசும்படி சொன்னாய்
சில்மிசத்தால் சிரிக்க செய்தாய்
குலம் பற்றி கேட்டாய் குடும்பம் பற்றி கூறினாய்
கூட வருவேன் என்று சத்தியம் செய்தாய்
பிரிக்க முடியாது என்று சபதம் கூட செய்தாய்

ஆயினும் மறந்தாயடா மறந்தே சென்றாயடா
விலகும்போது விளக்கங்கூட தேவையில்லை என்றாயடா
வலி தந்த நீ வாழ்வில் இல்லையென்றாயடா
கண்ணுக்கு கண்ணாக வரவேண்டிய நீ
கனவில் கூட வரவில்லையடா
மயக்கங்கள் தந்த நீ தயங்கி நின்றா

மேலும்

கண்ணீரோடு வாழ்த்துகள் சொன்ன நண்பருக்கு நன்றி 20-Jul-2016 1:55 pm
விமர்சனத்திற்கு நன்றி 20-Jul-2016 1:55 pm
காதல் ஓர் அழகான கை விலங்கு சுகமான ஆயுள் சிறை 20-Jul-2016 6:48 am
காதலில் மறதியைத்தேடி கண்ணீர் ஏணிகளை கொண்டு முயன்றாலும் எட்டாக்கனியாவே உள்ளது! சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் தோழமையே! 19-Jul-2016 9:53 pm
thilagavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2016 4:01 pm

எதிர்பார்ப்பு இல்லாத போது
ஏமாற்றங்களும் இருக்க போவதில்லை
உன் வரவுக்காய் எதிர் பார்த்து
ஏமாந்து போன அந்த நிமிடங்களை
அது தந்து போன வலியினை
நீ அறியப்போவதில்லை
நான் அழிக்கப்போவதில்லை

மேலும்

அவை சுகமான பாரங்கள் 20-Jul-2016 6:46 am
thilagavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2016 3:55 pm

நீயாக நீ இருக்கையில் உலகம் உன்னுள் அடங்கும்
வேறொருவனாக மாற என்னும் போது நீ கூட உன்னுள் இருப்பதில்லை
கண்ணாடி பிம்பங்களை ரசிக்க எண்ணுவது தவறில்லை
அதனோடு பரிகசிக்க எண்ணுவது தவறு
முதலில் நீ உன்னுள் இருக்கும் உன்னை தேடு
பிறகு உலகம் முழுவதும் உன்னை தேடும்

மேலும்

உண்மைதான்..தொண்டு தொட்டு உணரப்பட வேண்டிய யதார்த்தம் 20-Jul-2016 6:45 am
thilagavathi - thilagavathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2016 3:30 pm

உணவும் உழவனும்

மனோ மிகவும் அலுப்புடன் வீட்டிற்குள் வந்தான். யாரையும் கவனிக்கத் தோன்றாமல் கையில் வைத்திருந்த சான்றிதள்களை சிறு எரிச்சலுடன் மேஜை மீது எறிந்தான். அவை வெறும் காகித குப்பைகளாகவே அவனுக்கு தோன்றியது. மதிப்பெண்களும், சான்றிதழ்களும் மட்டும் வேலைக்கான வாய்ப்பினை தந்து விடாது என்று நினைத்தான்..

வீட்டில் யாரையும் காணவில்லை, அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டே பின் வாசல் வரை வந்தான். வாழைக்கு மண் அணைத்து கொண்டிருந்த மனோவின் அப்பா தங்கவேலு ''வாப்பா மனோ போன விஷயம் என்ன ஆச்சு என்றார், மனோவின் சோகமான முக பாவனையை பார்த்ததும் அவன் பதிலுக்கு காத்திராமல் ''விடுப்பா இது இல்லேன்னா இன்னொரு வேலை, மனச

மேலும்

உழவை தொழுபவன் உண்மையில் உன்னதனாகிறான் !!!! 17-Jul-2016 2:34 pm
விவசாயம் என்பது கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை, கவனிக்க பட வேண்டிய விஷயம்.உண்மைதான்..இதனை உலகம் புரிந்தால் நலமே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Jul-2016 5:31 am
மேலும்...
கருத்துகள்

மேலே