நீ
நீயாக நீ இருக்கையில் உலகம் உன்னுள் அடங்கும்
வேறொருவனாக மாற என்னும் போது நீ கூட உன்னுள் இருப்பதில்லை
கண்ணாடி பிம்பங்களை ரசிக்க எண்ணுவது தவறில்லை
அதனோடு பரிகசிக்க எண்ணுவது தவறு
முதலில் நீ உன்னுள் இருக்கும் உன்னை தேடு
பிறகு உலகம் முழுவதும் உன்னை தேடும்