எங்கே மனிதனின் நிம்மதி

மனிதன் நிம்மதியை தேடவேண்டிய பொது வாழ்க்கை துணையை தேடுகிறான். தேடிய பின் நிம்மதி கிடைத்ததாய் எண்ணுகிறான்..
பாவம் அவன் நிம்மதியை தொலைத்ததே வாழ்க்கை துணையை தேட வேண்டும் என்ற பொழுதில் இருந்துதான்!!!.

எழுதியவர் : (21-Jul-16, 10:36 pm)
சேர்த்தது : Arulraja
பார்வை : 83

சிறந்த நகைச்சுவைகள்

மேலே