தோழிக்கு ஒரு மண வாழ்த்து
காலப்பெருவெளியில்
கடந்து வந்த பாதையெல்லாம் ,
பஞ்சு மெத்தையொ
கல்லோடினைந்த முட்களொ ?!
காத்திருந்த கள்வனுக்கு,
வந்ததோர் யோகம் - இனி
கடந்து போகும் பாதையெல்லாம்
பட்டு விரிப்பென மாற
ஆனந்த வெற்றியையே அள்ளித்தர
ஆருயிர் தோழியெ - நீ
ஆட்கொன்டாய் ஒருவனை !
ஆனந்தமாய் வாழ்க !
அகிலம் வியப்புற …!