உலகம் உருண்டை

ஆண்களை கேலி செய்வதாக அனுப்பப்பட்ட 10 வரி வாட்ஸ் அப் மெசேஜ், பெண்களை கேலி செய்வது போல் மாற்றப்பட்டு 20 வரிகளில் வேறொரு குரூப் மூலம் அவளுக்கே திரும்பிவந்தது.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Jul-16, 7:16 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ulakam urundai
பார்வை : 561

மேலே