பெண் தீ

பெண் தீ

மொட்டொன்று
மலர்ந்தது
பூவாக;
அது
சட்டென்று
வீழ்ந்தது
சருகாக;
பின்
துளிர்விட்டு
எழுந்தது
புயலாக;
தன் கற்பு
பறித்தவனை
சுட்டெரித்தது
தீயாக......!

எழுதியவர் : அன்புடன் சகி (22-Jul-16, 1:20 pm)
Tanglish : pen thee
பார்வை : 783

மேலே