கவர்ச்சி

கவர்ச்சி

பால்குடிக்
குழந்தையும்;
பச்சிளஞ்
சிறுமியும்;
அரசிளங்
குமரியும்;
அடுத்தவள்
மனையாளும்;
தள்ளாடும்
பாட்டியும்;
உன்
கண்ணில்
காட்சிப்
பாெருளானால்;
கவர்ச்சி
அவள்
உடுத்தும்
ஆடையிலல்ல;
நீ
பார்க்கும்
பார்வையில்.....!

எழுதியவர் : அன்புடன் சகி (23-Jul-16, 10:02 am)
பார்வை : 417

மேலே