சக்கித்தா லிக்கித்தா,

சக்கித்தா லிக்கித்தா,
@@
பாட்டிம்மா என்ன ஒளறீட்டிருக்கறீங்க? சக்கித்தா, லிக்கித்தா! யார என்ன

தரச்சொல்லறீங்க? சக்கிங்கறீங்க, லிக்கிங்கறீங்க? அப்பறம் தா-ன்னும் சொல்லறீங்க?

என்ன பாட்டிம்மா, உங்களுக்கு என்ன ஆச்சு?
@@@@@@@@@@@@@@@@@

அடியே தங்கம் வாடி. அமெரிககாவிலே இருந்து வந்த எம் பேத்தீங்க பேரு சக்கித்தா ,

லிக்கித்தா. அவுங்க ரண்டும் ரெட்டைப் பொறவீங்க. அதனால தாம் எம் மவன்

அவுங்களுக்கு சக்கித்தா, லிக்கித்தா-ன்னு பேரு வச்சானாம். எஞ் செல்லப்பேத்திங்க

ரண்டு பேரும் பக்கத்துல இருக்கற கடைக்குப் போனாங்க. இன்னம் வரல்.

அவுங்களத்தாங் கூப்புட்டுட்டு இருக்கறன்.
@@@@@@@@@@@@@

சரி பாட்டிம்மா. நா அப்பறம் வந்து அவுங்களப் பாத்துக்கறேன். உங்க மகனும்

மருமகளும் எங்க?
@@@@@@@@@@@@@

அவுங்க ரண்டு பேரும் கப்பாலின்னு எதோ சினிமாப்படம் வந்திருக்குதாம். அதப் பாக்கப் போயிருக்காங்கடி தங்கம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்தப் பெயர்களுக்கு வேறு அர்த்தங்கள் தெரிந்தால் எனக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
Sakita = Self-Confident Accurate Kind Impressionable Talented Admirable
Likita = Writing

Origin:Unknown
sa-ki-ta
Sakita is a rare first name for a girl in United States which is not even used by anyone since 1992. Only 37 people have Sakita as their first name. Sakita is not a native ofUnited States and Sakita may be from another language or is a short form of some other name. 0.000010% of people in US have this given name.
Nameslistorg/ .bachpancom.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நகைக்க அல்ல. மொழிப்பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (24-Jul-16, 4:39 pm)
பார்வை : 152

மேலே