கபாலிடா
நம்ம கபாலி வரவர ரொம்ப பேச
ஆரம்பிச்சுட்டான் சார் ...
என்ன சொல்றான் ?
இந்த மாச மாமூல் கேட்டதுக்கு,
"ஏய்..கபாலி..ன்னு கூப்பிட்டதும்,
பழையமாதிரி கையைக்கட்டி நின்னு கம்முனு மாமூல்
கொடுப்பான்னு நெனச்சியா ?
கபாலிடா..."ன்னு சொல்லிட்டுப்போறான் சார்...